
"வாழ்க்கையில ஜெயிக்கணும்னா எதையும் திறந்த மனதோடுதான் அணுகணும்" - இது பொதுவான ஒரு நியதியா எழுதப்படாத சட்டமா இருக்குது. அதை இப்படி புரிஞ்சுக்குறவங்களும் இருக்காங்க உலகத்துலன்னு எடுத்துச் சொல்றதுக்குத்தான் இந்தப் பதிவு.(நாலு பேருக்கு உலக நடப்பை எடுத்துச் சொன்னா எதுவும் தப்பில்லன்னு சொன்ன மோகன நாயகன் வாழ்க!)
பி.கு.
இது ஒரு பதிவு. இதுக்கு ஒரு பின் குறிப்பான்னு திட்டப் போகிறவர்களை விட்டு விட்டு ஒரு முக்கியமான விசயம் சொல்லி விடுகிறேன் - இந்த 'டுபுக்கு'தான் சின்னப்படம் போட்டதற்காகக் கண்டனம் தெரிவித்திருந்தார். இப்பதிவு அவரது கண்டனத்திலிருந்து தப்புவதற்காக மட்டுமே. எழுதுனவனை விட எழுதத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்னு படிச்சிருக்கேன். ஏதோ பாத்து செய்யுங்க மக்கா!
19 comments:
இன்னும் கொஞ்சம் நெல்லா மனச திறந்திருந்தா நெல்லா இருந்திருக்கும்னே.
மனச தொறக்க சொல்லி எங்க மனசை உடைச்சுடிங்களே ஆசிப் , உடைந்த மனதை ஒட்ட மீண்டும் ஒரு திறந்த வெளி படம் போடவும்!
18++ only!!!
வைச்சாருய்யா ஆப்பூ...
அண்ணாச்சி சாப்பாடு ஆச்சா?..இங்க இனிமே தான்...
ஒக்கே.மக்களே..குனிஞ்சிக்கிறேன்...ரெடி ஸ்டார்ட் மீசிக்
மத்தபடி...சந்தோசப்பட்டவன்களெல்லாம் அக்கவுண்ட் நம்பர் தரேன் ட்ரான்ஸ்பர் பண்ணிருங்கடே
இதுதான் சிறந்த "ஆன்மீகம்/இலக்கியம்" ??(தமிழ்மணப்பட்டையில் நீங்க தேர்ந்தெடுத்திருக்கும் வகை)
அதானே.. என்னடா கொஞ்ச நாளா இந்த மாதிரி எந்த இடுகையும் வரலையே, அண்ணாச்சி திருந்திட்டாரோன்னு நெனச்சேன்...
//அதானே.. என்னடா கொஞ்ச நாளா இந்த மாதிரி எந்த இடுகையும் வரலையே, அண்ணாச்சி திருந்திட்டாரோன்னு நெனச்சேன்...//
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்(ஒருவழியா கண்டிச்சாச்சு)
ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க :)
என்னடா அ.முத்துலிங்கம், சுப்ரமணிய ராஜூ, வாப்பாரூ கதைன்னு ஒழுங்கா போகுதேன்னு பார்த்தேன்.
மோகனா! ரொம்ப நல்லா இருக்கு, இதுல வரப்போற பொண்டாட்டிக்கிட்ட நல்ல பேரூ வாங்கனணும்ன்னு கதையாவுடூரே :-(
இல்லை அது வேற ஒரு பாலிடிக்ஸ், கண்டுக்காதீங்க ;)
Ennamo pongha thala.. Idha podaththaan Kumudam irukkulla.. JK-Doha-Qatar
மொக்கப் பாண்டி
மனசைத் தொறந்தா நெல்லா இருந்திருக்குமா? என்ன வயக்காடாய்யா நெல்லு இருக்குறதுக்கு? :-)
வவ்வால் அண்ணாச்சி
இப்படி நீங்க உசுப்பேத்தி விட்டுட்டு படம் பார்த்துட்டு மனசொடிஞ்சு போவீங்க. நாங்கள்லா வாங்கிக் கட்ட வேண்டியிருக்கு
வளைகுடா தமிழரே,
அது என்ன? 18++. எனக்கும் புரியுற மாதிரி பேசுங்கய்யா
சாத்தான்குளத்தான்
வாரும்யா டுபுக்கு
அடுத்ததா நேயர் விருப்பம் ஏதாவது இருந்தா சொல்லும். மோகனா கிட்ட கேட்டு வாங்கிப் போட்டுடுதேன் :-)
கதிரவன்,
ஆன்மீகமும் இலக்கியமும் திறந்த வெளிப்பாதையாக இருக்கணும். அதான் அபப்டி வகைபப்டுத்திட்டேன் :-)
வாங்க ஆனைத்தலைவி,
//என்னடா கொஞ்ச நாளா இந்த மாதிரி எந்த இடுகையும் வரலையே//
அப்படின்னு கவலைப்பட்டீங்களாக்கும் :-)))))
அண்ணாச்சி திருந்துறது - ரெண்டு வார்த்தைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க
சாத்தான்குளத்தான்
மோகனா,
நீ கண்டிக்க வேண்டிய ஆளுதான்யா
தம்பி,
எல்லாம் நீ கேட்டுக்கிட்டதாலத்தான்.
உஷாஜி,
இப்ப மட்டும் என்ன கெட்டா போயிடுச்சு? நாலு பேருக்கு நல்லதச் சொல்லணும்னு மோகன குருஜி சொல்லியிருக்காரு.
முத்துலிங்கம், வண்ண நிலவன்னா யாருன்னுல்லா கேக்காக? பாரிஸ் ஹில்டன்னா யாருனு தெரியாட்டியும் ஆன்னு பாக்காகல்லா?
கெரவம் புடிச்ச பயன்னு திட்டுதியளா?
நம்ம தோஹா ஜேகே மாதிரி. அதும் சரிதான்
சாத்தான்குளத்தான்
அடங்க மாட்டீங்களா அண்ணாச்சி?
உங்களைப் பார்த்து இன்னும் ரெண்டு பேரு கெளம்பப் போறாங்க, பார்த்துக்கிடுங்க!
அப்படி தானே அணுகுகிட்டு இருக்கோம்... ;-)
இதையும் பாருங்கடே!!
அண்ணாச்சி இது ஏதோ உள்குத்துன்னு சொன்னாங்கன்னு வந்து பார்த்தா வர வேண்டியவங்க எல்லாம் வந்து சரியா வேற மாதிரி பின்னூட்டம் போட்டுட்டு போயிருக்காங்க. ஒன்னியுமே புரிய மாட்டேங்குது. உங்க PRO கிட்டே சரியா சொல்ல சொல்லுங்க
Hai Sathan Kulam,
Go and watch Shivaji, ithaivida thorandha manathodum, parantha manathodum Shriya varrrraaango !!!!
Post a Comment